Tag: தேர்வு

காலாண்டு தேர்வை பொதுத்தேர்வாக நடத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு

காலாண்டு தேர்வை பொதுத்தேர்வாக நடத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு தமிழக பள்ளி காலாண்டு தேர்வை பொதுத்தேர்வாக நடத்துமாறு, அனைத்து மாவட்டங்களுக்கும் மாநில திட்ட இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.தமிழ்நாட்டில் 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான...

காவல் உதவி ஆய்வாளர் எழுத்துத்தேர்வு தொடக்கம்- 621 பணியிடங்களுக்கு 1,86,610 பேர் போட்டி

காவல் உதவி ஆய்வாளர் எழுத்துத்தேர்வு தொடக்கம்- 621 பணியிடங்களுக்கு 1,86,610 பேர் போட்டிதமிழ்நாடு காவல்துறையில் உதவி ஆய்வாளர் காலிப்பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு தற்போது துவங்கி நடைபெற்று வருகிறது.தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் 2023-ம்...

பிளஸ் டூ விடைத்தாள் மதிப்பீட்டில் குளறுபடி

பிளஸ் டூ விடைத்தாள் மதிப்பீட்டில் குளறுபடிபிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் நகலில் உள்ளதை விட கூடுதலாக மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.கடந்த மே 29 ஆம் தேதி பிளஸ் 2 மறுகூட்டலுக்கு WWW.DGE.tn.Gov.in...

+2 மாணவர்கள் காப்பியடிக்க உதவி- 5 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்

+2 மாணவர்கள் காப்பியடிக்க உதவி- 5 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் நீலகிரி மாவட்டம் உதகை அருகே பிளஸ்-2 கணித தேர்வில் மாணவர்களுக்கு விடை எழுத உதவியதாக கல்வித்துறை அலுவலர்கள் 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு...

ஏப். 10- 28 வரை பள்ளி இறுதி தேர்வுகளை நடத்தி முடிக்க உத்தரவு

ஏப். 10- 28 வரை பள்ளி இறுதி தேர்வுகளை நடத்தி முடிக்க உத்தரவு ஏப்ரல் 10 - ஆம் தேதியிலிருந்து ஏப்ரல் 28 - ஆம் தேதிக்குள் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என...

தொடக்கநிலை வகுப்புகளுக்கு உடனே தேர்வுகளை நடத்துக- அன்புமணி ராமதாஸ்

தொடக்கநிலை வகுப்புகளுக்கு உடனே தேர்வுகளை நடத்துக- அன்புமணி ராமதாஸ் ஏப்ரல் இறுதி வரை வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை என பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ்...