Tag: அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம்

அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விழுந்து விபத்து! இதுவரை 40 பேர் பலி! 200க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விழுந்து வெடித்துச் சிதறியதில் தற்போது வரை 40 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயம் அடைந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.குஜராத்...