Tag: அகிலம்

அகிலம் ஆராதிக்க ‘வாடிவாசல்’ திறக்கிறது…. அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பாளர்!

சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கங்குவா திரைப்படம் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதேசமயம் நடிகர் சூர்யா கார்த்திக் சுப்பராஜ்...