Tag: அங்கன்வாடி மையம்

கரூர் இந்திரா நகரில் 10 ஆண்டுகளாக பாழடைந்த ஓட்டு வீட்டில் இயங்கும் அங்கன்வாடி மையம் – குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறி; புதிய கட்டிடம் அமைக்கப் பொதுமக்கள் கோரிக்கை!

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வடிவேல் நகர் அருகே உள்ள இந்திரா நகர் பகுதியில் செயல்பட்டு வரும் 33-ஆம் எண் அங்கன்வாடி மையம், கடந்த 10 ஆண்டுகளாகப் பழுதடைந்த ஓட்டு வீட்டில் இயங்கி வருவதாகப்...