Tag: அசோக்குமார் கைது

நெல்லையில் தூய்மை பணியாளரிடம் உறவினர் போலப் பழகி 42 கிராம் தங்க நகைகள் திருட்டு! ஒருவர் கைது; முக்கிய நபருக்குப் போலீஸ் வலைவீச்சு

திருநெல்வேலி ரயில் நிலையத்தில் தூய்மை பணியாளராகப் பணியாற்றி வரும் பெண்ணிடம் உதவி செய்வது போல் பழகி, அவரது வீட்டிலிருந்து 42 கிராம் தங்க நகைகளைத் திருடியதாகக் கூறப்படும் வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்தச்...