Tag: அஜித் சிலை

சென்னையில் நடிகர் அஜித்துக்கு முழு உருவச் சிலை – கோவில் கட்டவும் ரசிகர்கள் திட்டம்!

நடிகர் அஜித்குமாருக்கு சென்னையை அடுத்த கோவூரில் முழு உருவச் சிலை அமைத்து, ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்து வழிபட்டுள்ளனர். மேலும், அவருக்காகத் தனியாகக் கோவில் கட்டத் திட்டமிட்டுள்ளதாக ‘அனைத்து நண்பர்கள் முன்னேற்றக் கழகம்’...