Tag: அஜித் டேர் டெவில்
அஜித்துடன் கைகோர்க்கும் ‘மார்கோ’ ஹீரோ? ‘டேர் டெவில்’ படத்தில் திடீர் மாற்றம்!
நடிகர் அஜித்குமார் நடிப்பில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘டேர் டெவில்’ திரைப்படத்தில் முக்கியமான மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மோகன்லால் நடிக்கவிருந்ததாக கூறப்பட்ட கதாபாத்திரத்தில் ‘மார்கோ’ படத்தின் மூலம் பிரபலமான மலையாள...
