Tag: அஜீரணமா
இதனால் உங்களுக்கு அஜீரணமா? ………. சிறந்த தீர்வு இதோ!
மேல் வயிறு அல்லது வயிற்றில் ஏற்படும் சிறிய தொந்தரவு தான் அஜீரணக் கோளாறு. சரியான நேரத்தில் சாப்பிடாவிட்டாலும் சரியான இடைவெளி விட்டு சாப்பிடாவிட்டாலும் இந்த அஜீரண கோளாறு உண்டாகிறது. அந்த காலத்தில் நம்...