Tag: அட்லீ இயக்கம்
துபாய் திட்டம் ரத்து… ஐதராபாத்துக்கு மாறும் ‘ராக்கா’ படப்பிடிப்பு! அல்லு அர்ஜுனுக்கு கிடைத்த நிம்மதி
அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வரும் பிரம்மாண்ட திரைப்படமான ‘ராக்கா’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் தீபிகா படுகோனே முக்கிய...
