Tag: அதிகனமழை

தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்! அதிகனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று (அக்டோபர் 25) ஐந்து மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர் மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் இந்த எச்சரிக்கையை...