Tag: அதிகாரிகள் மோசடி
குமரி கூட்டுறவு சங்கத்தில் அடமானம் வைத்த வீட்டுப் பத்திரம் மாயம்: அதிகாரிகள் மோசடியைக் கண்டித்து குடும்பத்தினருடன் விவசாயி உள்ளிருப்புப் போராட்டம்!
கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி பகுதியில் செயல்பட்டு வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், கடன் பெறுவதற்காக அடமானம் வைக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட்ட வேண்டிய வீட்டுப் பத்திரம் மாயமாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை...
