Tag: அதிமுக உட்கட்சி பூசல்
அதிமுகவில் வெடிக்கும் உட்கட்சி பூசல்: சசிகலா மற்றும் டிடிவி தினகரனை இணைக்க எஸ்.பி.வேலுமணி தரப்பு தீவிரம் – எடப்பாடி பழனிசாமியின் அடுத்த கட்ட நகர்வு என்ன?
அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அக்கட்சியின் முன்னணி தலைவரான எஸ்.பி.வேலுமணி தரப்பினருக்கும் இடையே நிலவி வரும் பனிப்போர் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கட்சியை வலுப்படுத்த சசிகலா மற்றும் டிடிவி தினகரனை மீண்டும் இணைக்க...
