Tag: அதிமுக - தவெக மோதல்
த.வெ.க – அதிமுக மோதல்! நான்கு முனை போட்டியில் முந்தும் திமுக! ப்ரியன் நேர்காணல்!
விஜய், பாஜகவை நேரடியாக எதிர்க்காத வரை சிறுபான்மை மக்கள் அவரை நம்பி வாக்களிக்க மாட்டார்கள் என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் யூடியுப் சேனலுக்கு அளித்த நேர்காணலில்...
