Tag: அத்வானி உடல்நிலை

அப்பல்லோ மருத்துவமனையில் எல்.கே. அத்வானி: உடல்நிலை சீராக உள்ளது; நேரில் சென்று நலம் விசாரித்த ஜே.பி. நட்டா!

பாஜக மூத்த தலைவரும், இந்தியாவின் முன்னாள் துணைப் பிரதமருமான லால் கிருஷ்ண அத்வானி (98), நெஞ்சுப் பகுதியில் ஏற்பட்ட தொற்று காரணமாக டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து...