Tag: அன்புமணி ராமதாஸ்
தென்பெண்ணை ஆற்றில் கர்நாடகக் கழிவு.. இழப்பீடு வசூலிக்கவும் – அன்புமணி..
தென்பெண்ணை ஆற்றில் கர்நாடகக் கழிவுகள் கலப்பதைத் தடுக்க வேண்டும் என்றும், கர்நாடகத்திடமிருந்து இழப்பீடு வசூலிக்க வேண்டும் என்றும் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனதுட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கிருஷ்ணகிரி மாவட்டம் கெலவரப்பள்ளி அணைக்கு...
நெய்வேலி நிலக்கரி சுரங்க விரிவாக்கத்திற்காக நிலம் பறிக்கும் நடவடிக்கைகளை கைவிடுக- அன்புமணி ராமதாஸ்
நெய்வேலி நிலக்கரி சுரங்க விரிவாக்கத்திற்காக நிலம் பறிக்கும் நடவடிக்கைகளை கைவிடுக- அன்புமணி ராமதாஸ்நெய்வேலி நிலக்கரி சுரங்க விரிவாக்கத்திற்காக நிலம் பறிக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக...
தாத்தா வயதில்… பிஞ்சு குழந்தையிடம் சில்மிஷம்! அன்புமணி ராமதாஸ் ஆத்திரம்
தாத்தா வயதில்... பிஞ்சு குழந்தையிடம் சில்மிஷம்! அன்புமணி ராமதாஸ் ஆத்திரம்
5 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் பள்ளித் தாளாளரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என பாமக தலைவர்...
மக்கள் நலப் பணியாளர்களை மீண்டும் பணியமர்த்துக – அன்புமணி வலியுறுத்தல்..
கடந்த ஆட்சியில் பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்களை மீண்டும் பணியமர்த்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “அதிமுக...
ஆளுநர் அரசியல் பேசக்கூடாது – அன்புமணி ராமதாஸ்
ஆளுநர் அரசியல் பேசக்கூடாது அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும், உடனடியாக நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு கையெழுத்திட வேண்டும்!
பாமக எல்லோருக்கும் பொதுவான கட்சி, சில அரசியல் கட்சி பாமகவை பயன்படுத்தி விட்டன என பாட்டாளி...
ஆன்லைன் சூதாட்ட தடைக்கு ஆளுநர் ஒப்புதல்- அன்புமணி ராமதாஸ் வரவேற்பு
ஆன்லைன் சூதாட்ட தடைக்கு ஆளுநர் ஒப்புதல்- அன்புமணி ராமதாஸ் வரவேற்பு
ஆன்லைன் சூதாட்டத்திற்கு ஆளுனர் ஒப்புதல் அளித்திருப்பது தாமதமானது என்றாலும் வரவேற்கத்தக்கது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள...
