Tag: அபிராமபுரம்

அபிராமபுரம் கொலை வழக்கு: போலீசாரிடம் இருந்து தப்ப முயன்றபோது லோகநாதன், வீராவுக்கு கை எலும்பு முறிவு – 4 பேர் கைது!

சென்னையில் பட்டப்பகலில் ஆட்டோவில் அமர்ந்திருந்த இளைஞரை நான்கு பேர் கொண்ட கும்பல் கத்தியால் சரமாரியாகத் தாக்கிய சம்பவம் கொலை வழக்காக மாறியுள்ளது.இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரணை...