Tag: அப்பன் ராஜ்

திருமழிசையில் அவலம்: 3 மணி நேரம் முடங்கிய மின் மயானம்! இருளிலும் மழையிலும் உடலுடன் தவித்த உறவினர்கள் – அமைச்சரின் பதிவுக்கு மகன் பதிலடி!

திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையில் உள்ள அரசு மின் மயானத்தில் மின்சாரம் இல்லாததால், உயிரிழந்த முதியவரின் உடலைத் தகனம் செய்ய முடியாமல் உறவினர்கள் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக அவதியடைந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது....