Tag: அப்பாச்சி

வயலில் தரையிறங்கிய விமானப்படை ஹெலிகாப்டர்

வயலில் தரையிறங்கிய விமானப்படை ஹெலிகாப்டர் மத்திய பிரதேசத்தில் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் வயலில் தரையிறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.விமானப்படையின் அப்பாச்சி ஹெலிகாப்டர் இன்று மத்திய பிரதேச மாநிலம் பிந்த் பகுதியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. ஹெலிகாப்டர் தொழில்நுட்பக்...