Tag: அமரன் திரைப்படம்

அமரன் படக்குழுவினருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள அமரன் படக்குழுவினருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் நண்பர் கலைஞானி கமல்ஹாசனின் அன்பு அழைப்பை ஏற்று, நேற்று அமரன் திரைப்படம் பார்த்ததாக...