Tag: அமெரிக்க இந்துக்கள்
அமெரிக்காவில் விநாயகர் சதுர்த்தி: பொது இடங்களில் கொண்டாட வேண்டாம் என இந்து அமைப்புகள் அறிவுறுத்தல்!
அமெரிக்காவில் வசிக்கும் இந்துக்கள் பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி விழாவைக் கொண்டாட வேண்டாம் என்றும், அவரவர் வீடுகளிலேயே பாதுகாப்புடன் கொண்டாடுமாறும் பல்வேறு இந்து அமைப்புகள் கேட்டுக்கொண்டுள்ளன.அமெரிக்காவில் தற்போது சுமார் 55 லட்சம் இந்தியர்கள்...
