Tag: அமெரிக்க தேர்தல்

“நான் மாகா ஆதரவாளன் அல்ல” – தேர்தலில் 500 மில்லியன் டாலர் செலவிட்டதற்கு எலான் மஸ்க் வருத்தம்!

அமெரிக்க இடைத்தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர்களை ஆதரிப்பதற்காக சுமார் 500 மில்லியன் டாலர்களைச் செலவிட்டது குறித்து டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைவரான எலான் மஸ்க் வருத்தம் தெரிவித்துள்ளார். ஜனநாயகக் கட்சி தேர்தலில்...

“அமெரிக்க இடைத்தேர்தல் நேர்மையாக நடந்ததா?” – வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து ட்ரம்ப் சந்தேகம்

அமெரிக்காவில் நடைபெற்ற இடைக்காலத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியினர் அமோக வெற்றி பெற்று, நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் ஆகிய இரு அவைகளிலும் பெரும்பான்மையைக் கைப்பற்றியுள்ளனர். இதன் மூலம் குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டில்...

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்தியப் பெண் அமெரிக்க தேர்தலில் வெற்றி! 70.9 சதவீத வாக்குகள் பெற்று சபா ஹைதர் சாதனை!

அமெரிக்காவில் நடைபெற்ற இடைக்காலத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளிப் பெண் சபா ஹைதர் வெற்றி பெற்று புதிய சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாண சட்டமன்ற பிரதிநிதிகள் சபையின் 84-வது...

அமெரிக்க இடைக்காலத் தேர்தல் தோல்வி எதிரொலி? டிரம்ப் நிர்வாகத்தின் முக்கிய அதிகாரி ஹர்மீத் கவுர் தில்லான் ராஜினாமா!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையிலான நிர்வாகத்தில் முக்கிய பொறுப்பு வகித்து வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹர்மீத் கவுர் தில்லான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் குடியரசுக்...

“அமெரிக்கர்கள் போருக்கு எதிராக வாக்களித்துள்ளனர்” – டிரம்புக்கு ஏற்பட்ட பின்னடைவை கொண்டாடும் ஈரான்!

அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சிக்கும், அதிபர் டொனால்ட் டிரம்புக்கும் ஏற்பட்டுள்ள பின்னடைவை ஈரான் அரசு மற்றும் அந்நாட்டு ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர். “அமெரிக்கர்கள் போருக்கு எதிராக வாக்களித்துள்ளனர்” என்று ஈரான் நாடாளுமன்ற...

டிரம்பின் அரசியல் கணக்குகளுக்கு பின்னடைவு! எலான் மஸ்க் கோடிக்கணக்கில் செலவிட்டும் பலனில்லை: அமெரிக்கத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வெற்றி!

அமெரிக்காவில் நடைபெற்ற இடைக்காலத் தேர்தலில் அதிபர் டொனால்டு டிரம்பின் குடியரசுக் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், குடியரசுக் கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்காக கோடிக்கணக்கான டாலர்களைச்...