Tag: அமைச்சர் பிரபு

வடபழனியில் 10 ஆண்டுகளாக நீடிக்கும் மழைநீர் தேங்கும் பிரச்சினை – நேரில் களமிறங்கிய அமைச்சர் பிரபு!

அமைச்சர், எம்.எல்.ஏ. நேரில் வந்ததால் மகிழ்ச்சி தெரிவித்த மக்கள் – நிரந்தரத் தீர்வு காணப்படும் என அமைச்சர் உறுதிசென்னை வடபழனி பகுதியில் குடியிருப்புப் பகுதிகளில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணியில் அமைச்சர் பிரபு...