Tag: அமைப்பது
மக்களின் எதிர்ப்பை மீறி உயிரி மருத்துவக் கழிவு ஆலையை அமைப்பது ஏற்புடையதல்ல – டி.டி.வி.தினகரன் வலியுறுத்தல்
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கயைில் கூறியிருப்பதாவது, ”புதுக்கோட்டை அருகே உயிரி மருத்துவக் கழிவு ஆலை அமைக்க கடும் எதிர்ப்பு – பொதுமக்களின் உடல் நலத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் தீங்கு விளைவிக்கும் முடிவைத்...
