Tag: அயோத்திி

ராமர் கோயில் திறப்பு விழா… முதல் நாள் விருந்து செலவை ஏற்ற பிரபாஸ்…

ராமர் கோயில் திறப்பு விழாவின் போது முதல்நாள் விருந்து ஏற்பாடுகளுக்கான அனைத்து செலவுகளையும் பிரபல நடிகர் பிரபாஸ் ஏற்றுக்கொள்வதாக கூறப்படுகிறது.உத்தரப் பிரதேசத்தில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின் குடமுழுக்கு நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற...