Tag: அரசியல் | English: Senthil Balaji
எத்தனை வழக்குகளைப் போட்டாலும் சட்டப்படி எதிர்கொள்வேன்: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி!
"மக்கள் பிரச்சினைகளைத் திசைதிருப்பவே என் மீது வழக்குகள்" – தவெக அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்!சென்னையில் உள்ள திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் கையெழுத்திட்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி,...
