Tag: அரசுப்பேருந்து மீது லாரி மோதி விபத்து
ராணிப்பேட்டையில் கர்நாடக அரசுப்பேருந்து மீது லாரி மோதி விபத்து… 4 பேர் பலி, 35 பேர் படுகாயம்!
ராணிப்பேட்டையில் நள்ளிரவில் கர்நாடக அரசுப்பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 4 பக்தர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 35 பேர் படுகாயம் அடைந்தனர்.கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் மேல்மருவத்தூர்...