Tag: அரசுப்பேருந்து மோதி விபத்து
தஞ்சை அருகே அரசுப்பேருந்து மோதி இருவர் பலி!
தஞ்சை மாவட்டம் திருக்கானூர்பட்டி பகுதியில் இருசக்கர வாகனம் மீது அரசுப்பேருந்து மோதிய விபத்தில் பெண் உள்பட இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் இருந்து கூலித் தொழிலாளி பழனிவேல்(60) மற்றும் அவரது உறவினரான...