Tag: அரசுப் பணியாளர் நியமனம்

அவுட்சோர்சிங் பணியாளர் நியமனத்தைத் தமிழகம் முழுவதும் விரிவாக்குவதா? சமூகநீதியை அரசு காவு கொடுக்கக்கூடாது – அன்புமணி ராமதாஸ்

நிரந்தரப் பணியிடங்களுக்குப் பதிலாகக் குத்தகைப் பணியாளர்களை நியமிப்பது உழைப்புச் சுரண்டல்; இடஒதுக்கீடு பாதிக்கப்படும் எனக் குற்றச்சாட்டுதமிழ்நாட்டில் அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்குத் தேவையான பணியாளர்களைக் குத்தகை முறையில் வழங்குவதற்காக, தமிழக அரசின்...