Tag: அரிய நிகழ்வு
நூற்றாண்டில் ஒருமுறை நடக்கும் அரிய நிகழ்வு: நிலவில் 222 மீட்டர் அகலத்தில் பிரம்மாண்ட புதிய பள்ளத்தைக் கண்டுபிடித்த நாசா!
விண்வெளி ஆய்வில் மிக முக்கியமான மைல்கல்லாக, நிலவின் மேற்பரப்பில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பாரிய அளவிலான புதிய பள்ளம் ஒன்றை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா (NASA) கண்டறிந்துள்ளது. இந்தச் செய்தி...
