Tag: அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு
குற்றால அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு… சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை!
குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.தென்காசி மாவட்டம் குற்றாலம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இன்று பிற்பகல் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக மெயின் அருவி, ஐந்தருவி...
