Tag: அருவி

இயக்குனராக அவதாரம் எடுத்துள்ள அருவி, மாவீரன் பட நடிகர்!

அருவி படத்தின் மூலம் பிரபலமான மதன் தற்போது இயக்குனராக உருவெடுத்துள்ளார்.அருண் புருஷோத்தமன் இயக்கத்தில் அதிதி பாலன் நடிப்பில் உருவான வெளியான அருவி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மதன். அந்தப் படத்தில் அவரின்...