Tag: அலுவலக இடமாற்றம்
“முதல்வரின் தேவைக்காக அல்ல; அதிகாரிகளின் வசதிக்காகவே!” — தலைமைச் செயலக அலுவலக மாற்றத்திற்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்!
முதலமைச்சரின் அலுவலகம் மாற்றப்படுவது அவருடைய சொந்த வசதிக்காகவோ அல்லது தேவைக்காகவோ அல்ல; மாறாக அவருடன் இரவு பகலாகப் பணியாற்றும் அதிகாரிகளுக்கு போதிய வசதியான சூழலை ஏற்படுத்தித் தருவதற்காகவே என்று செய்தித்துறை அமைச்சர் ஆதவ்...
