Tag: அழகு கிரீம்
அழகாக மாற ஆசைப்பட்ட பெண்களுக்கு அதிர்ச்சி! பாகிஸ்தான் கிரீம் பயன்படுத்திய 18 பேருக்கு சிறுநீரக பாதிப்பு – மருத்துவர்கள் எச்சரிக்கை
பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட சில அழகுசாதன கிரீம்களை பயன்படுத்திய 18 பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, உரிய அனுமதியின்றி விற்பனை செய்யப்படும் அழகுசாதன பொருட்களை பயன்படுத்த வேண்டாம்...
