Tag: ஆகஸ்ட் 14

தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 14-ம் தேதி உள்ளூர் விடுமுறை: மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

கோவில்பட்டி அருகே உள்ள காமநாயக்கன்பட்டி பரலோக மாதா பேராலய விண்ணேற்புப் பெருவிழாவை முன்னிட்டு, வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.பரலோக மாதா பேராலய...