Tag: ஆசிரியர் தின வாழ்த்து

ஆசிரியர் தினம் இன்று கொண்டாட்டம்: அரசியல் தலைவர்கள் வாழ்த்து

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ஆசிரியர்களுக்குத் தங்களது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். தலைவர்கள் வெளியிட்ட வாழ்த்துச் செய்திகளின் தொகுப்பு: மாணிக்கம் தாகூர் (தமிழக காங்கிரஸ் தலைவர்):...