Tag: ஆபரேஷன் அல்மாஸ்

பலுசிஸ்தானில் பதற்றம்: பாகிஸ்தான் வீரர்கள் 80 பேர் கொல்லப்பட்டதாக கிளர்ச்சிக் குழு அறிவிப்பு

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் குவாடர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த தாக்குதலில், பாகிஸ்தான் ராணுவம் மற்றும் உளவுத்துறையைச் சேர்ந்த 80-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக பலுசிஸ்தான் விடுதலை முன்னணி (BLF) தெரிவித்துள்ளது....