Tag: ஆலந்தூர் நீதிமன்றம்

நக்கீரன் நிருபர் தாமோதரன் பிரகாசுக்கு நிபந்தனை ஜாமின்: ஆலந்தூர் நீதிமன்றம் உத்தரவு!

பெண் யூடியூப் தொகுப்பாளர் மாலதி அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட நக்கீரன் பத்திரிகையின் மூத்த நிருபர் தாமோதரன் பிரகாசுக்கு ஆலந்தூர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.வழக்கின் பின்னணிபெண் யூடியூப் தொகுப்பாளர்...