Tag: ஆவடி விபத்து
ஆவடி அருகே சாலையில் கிடந்த பூமாலையால் விபத்து: ஆட்டோ மீது மோதி இளைஞர் பரிதாப பலி!
ஆவடி அருகே சாலையில் கிடந்த பூமாலை இருசக்கர வாகனத்தின் சக்கரத்தில் சிக்கியதால் நிலைதடுமாறி, சாலையோரத்தில் நின்றிருந்த ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளான இளைஞர் உயிரிழந்தார். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்த...
