Tag: இடைநிலை ஆசிரியர் எழுத்துத்தேர்வு

தமிழகம் முழுவதும் இடைநிலை ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு இன்று நடைபெறுகிறது

அரசு தொடக்கப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,768 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத்தேர்வு இன்று தமிழ்நாடு முழுவதும் நடக்கிறது.2023-2024-ம் கல்வி ஆண்டுக்காக 1,768 இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம்...