Tag: இதை
எப்படி சுத்தம் செய்தாலும் வீடு குப்பையாகவே இருக்கா? இதை ட்ரை பண்ணுங்க…
வீட்டைச் சுத்தம் செய்ய சில எளிய குறிப்புகள்:அழுக்குத் துணிகளை கண்ட இடங்களில் போடாமல், சலவைக்கூடையில் அதாவது laundry basket-ல் போடுங்கள். தேவையற்ற பொருட்களைக் குறைப்பதால், வீட்டை ஒழுங்காகப் பராமரிக்க முடியும். குறுகிய நேரத்தில்...
