Tag: இந்தியா்கள்

பாகிஸ்தானில் உள்ள இந்தியா்கள் வெளியேற உத்தரவு

இந்தியாவுடனான அனைத்து ஒப்பந்தங்களும் நிறுத்தப்படும் என பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்திய ராணுவ தூதரக அதிகாரிகளை அங்கீகரிக்கப்படாத நபர்கள் என்று பாகிஸ்தான் அறிவித்துள்ளது.இந்தியாவுடனான ஒப்பந்தங்களை நிறுத்தி வைக்க போவதாக பாகிஸ்தான் உத்தரவிட்டுள்ளது. இதன்...