Tag: இந்திய அரசியல் | Parliament Session

தேர்வுச் சீர்திருத்தக் கோரிக்கைகள் ஏற்கப்பட்ட பிறகும் நாடாளுமன்ற முடக்கம்: எதிர்க்கட்சிகளுக்குப் பாஜக கடும் கண்டனம்!

தேர்வுத் தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் முன்வைத்த முக்கியக் கோரிக்கைகளை மத்திய அரசு முழுமையாக ஏற்றுக்கொண்ட பின்னரும், நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே முடக்கி வருவதாகப் பாரதிய ஜனதா கட்சி...