Tag: இந்திய பால்வளம்

இந்தியாவின் பால் உற்பத்தி 10 ஆண்டுகளில் 69.41% அதிகரிப்பு – 247.87 மில்லியன் டன்னாக உயர்வு!

இந்தியாவின் பால் உற்பத்தி கடந்த 10 ஆண்டுகளில் 69.41 சதவீதம் அதிகரித்து, 247.87 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது. உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தி நாடாக இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.உலகளாவிய பால் உற்பத்தியில்...