Tag: இந்திய ஹாக்கி அணி
உலகக் கோப்பை ஹாக்கி: இந்திய அணியை வீழ்த்தி நெதர்லாந்து வெற்றி – அரையிறுதி வாய்ப்பு பறிபோனது!
நெதர்லாந்து மற்றும் பெல்ஜியத்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை ஹாக்கித் தொடரின் ஆடவர் பிரிவு 2-வது சுற்றுப் போட்டியில், இந்திய அணி நடப்பு சாம்பியனான நெதர்லாந்திடம் தோல்வியடைந்தது.போட்டி நிலவரம்:
சுவாரஸ்யமாக நடைபெற்ற இப்போட்டியில் நெதர்லாந்து...
‘உலகக் கோப்பை ஹாக்கி’: 2-வது சுற்றில் இன்று நெதர்லாந்தை எதிர்கொள்கிறது இந்தியா!
உலகக் கோப்பை ஹாக்கி தொடர் நெதர்லாந்து மற்றும் பெல்ஜியத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 16 அணிகள் பங்குபெற்ற இந்தத் தொடரின் லீக் சுற்றுகள் முடிவடைந்த நிலையில், ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களைப்...
டெல்லி திரும்பிய இந்திய ஹாக்கி அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்று தாயகம் திரும்பிய இந்திய ஹாக்கி அணி வீரர்களுக்கு டெல்லியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.பாரிஸ் ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் ஹர்மன்பிரித் சிங் தலைமையிலான இந்திய அணி வெண்கலப்பதக்கம்...
பாரீஸ் ஒலிம்பிக் ஹாக்கி – அரையிறுதிக்குள் நுழைந்தது இந்தியா
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணி அரையிறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளதால் பதக்க வாய்ப்பினை பிரகாசமாகியுள்ளதுபாரீஸ் ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கித் தொடரில் இன்று நடைபெற்ற காலிறுதிப்போட்டியில் இந்திய அணி, இங்கிலாந்துடன் மோதியது. போட்டியின்...
