Tag: இனவெறி
மோடியின் பொய்ப்பரப்பரை இனவெறி பாகுபாட்டின் உச்சம்… தமிழர் விரோதப்போக்கின் தொடர்ச்சி… சீமான் காட்டம்
தமிழ்நாட்டில் பீகாரிகள் துன்புறுத்தப்படுகின்றனர் என்ற பிரதமர் மோடியின் பொய்ப்பரப்பரை இனவெறி பாகுபாட்டின் உச்சம்! தமிழர் விரோதப்போக்கின் தொடர்ச்சி! என சீமான் கூறியுள்ளாா்.இதுகுறித்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான், ”தமிழ்நாட்டில்...
