Tag: இன்பநதி

மாரி செல்வராஜின் அடுத்த படத்தில் ஹீரோவாகும் பிரபல நடிகரின் மகன்!

பிரபல நடிகரின் மகன், மாரி செல்வராஜின் அடுத்த படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகி இருக்கிறது.தமிழ் சினிமாவில் தனித்துவமான படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் மாரி செல்வராஜ்....