Tag: இயற்கைவிவசாயம்
மரத்தின் வேர் முதல் நுனி வரை தேன் சொட்டும் பலாப்பழங்கள்; சுவைக்க ஆளின்றி அழுகுவதாக வத்தல்மலை விவசாயிகள் வேதனை!
தருமபுரி மாவட்டத்தின் 'மினி ஏற்காடு' என்று அழைக்கப்படும் வத்தல்மலையில், இந்த ஆண்டு பலாப்பழம் அமோக விளைச்சல் கண்டுள்ள நிலையிலும், போதிய போக்குவரத்து வசதியும் வாங்குவதற்கு ஆட்களும் இல்லாததால் மரங்களிலேயே கனிந்து அழுகி வருவதாக...
