Tag: இயற்கை விவசாயம்

இயற்கை விவசாயம் …கைதிகள் சாதனை…

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திறந்த வெளிசிறைச்சாலையில் விவசாயிகளாக மாறிய கைதிகள்  இயற்கை விவசாயத்தில் சாதனைப்படைத்துள்ளனர்.காளையார் கோவில் புரசிடையுடைப்பு  கிராமத்தில் சுமார் 85 ஏக்கர் நிலப்பரப்பில் திறந்த வெளிசிறைச்சாலை அமைந்துள்ளது. இங்கு 35 ஏக்கரில்...