Tag: இரா.சரவணன்  fraudsters

இந்த மூவர் மோசடி காரர்களா ? – இயக்குனர் இரா.சரவணன்

 நடிகர் சூர்யாவும், இயக்குநர் சிவாவும், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவும் நம்மை நம்ப வைத்து மோசடி செய்து பணத்தைச் சுருட்டிக் கொண்டு ஓட முயற்சித்தவர்கள் அல்லர். அவர்களின் பெருமுயற்சியும் உழைப்பும் சிலர் பார்வையில் சறுக்கி...