Tag: இருசக்கர வாகனம்
2,000 வாகனங்கள் பறிமுதல்: சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை அதிரடி நடவடிக்கை
சென்னையில் கடந்த 3 நாட்களில் வாகன சாகசங்களில் ஈடுபட்ட மற்றும் பதிவு எண் இல்லாமல் இயக்கப்பட்டதாகக் கண்டறியப்பட்ட சுமார் 2,000 இருசக்கர வாகனங்களை சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.வாகன சாகசங்களுக்கு...
கோத்தகிரியில் உலா வந்த காட்டு மாடுகள்: கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களைச் சேதப்படுத்தி அட்டகாசம்!
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வனவிலங்குகள் ஊருக்குள் நுழைவது தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில், கோத்தகிரி அருகே உள்ள புகழ்பெற்ற எஸ்.கைகாட்டி பகுதிக்குள் திடீரென நுழைந்த மூன்று காட்டு...
அரசு வாகனத்திற்கு ஓட்டுநர் இல்லை: இருசக்கர வாகனத்தில் சட்டப்பேரவைக்கு வந்த என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டன்!
புதுச்சேரி சட்டப்பேரவைக்கு ஆளுங்கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் கார் இருந்தும் ஓட்டுநர் இல்லாததால் இருசக்கர வாகனத்தில் வருகை தந்த சம்பவம் பேரவை வளாகத்தில் பெரும் பரபரப்பையும் கவனத்தையும் ஈர்த்துள்ளது.புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில்...
எழும்பூர் காசா மேஜர் சாலையில் பரபரப்பு: வேலைக்குச் சென்ற மூதாட்டியிடம் செயின் பறிப்பு – இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்களுக்கு வலைவீச்சு!
சென்னை எழும்பூர் காசா மேஜர் சாலையில், வீட்டு வேலைக்கு நடந்து சென்ற மூதாட்டியிடம் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் கவரிங் செயினைப் பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை...
கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தியதால் ரூ.1.38 லட்சம் மோசடி
கிரெடிட் கார்டு மூலம் இருசக்கர வாகனத்திற்கு 300 ரூபாய் பெட்ரோல் நிரப்பியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி சிறிது நேரத்திலேயே ஒரு லட்சத்து 38 ஆயிரம் பணம் எடுத்ததாக குறுஞ்செய்தி. ராயப்பேட்டை போலீசார் விசாரணை.சென்னை ராயப்பேட்டை...
இருசக்கர வாகனத்தில் சென்ற மாணவி மீது மோதிய மாடு – கீழே விழுந்து படுகாயமடைந்த மாணவி
நெல்லை மாநகராட்சி பகுதியில் சுற்றி திரியும் மாடுகளை பிடிக்க பொது மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.திருநெல்வேலி மாநகராட்சி எல்லைக்கு உட்பட்டு 55 வார்டுகள் உள்ளன. இதில் பெரும்பாலான வார்டுகள் நகரின் மையப் பகுதியிலும், பொதுமக்கள்...
